ஐபிஎல் போட்டி ரத்து! வெளியுறவு அமைச்சகம் முக்கிய தகவல்.!ஐபிஎல் போட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பால் தள்ளிவைக்க வேண்டும் என்றும் போட்டியை நிறுத்துவதற்கான உரிமை அமைப்பாளர்களிடமே வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது .