அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று..!அச்சத்தில் மக்கள்..!அமெரிக்காவில் தற்போது கேண்டிடா என்ற ஆரிஸ் வகை பூஞ்சை நோய் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.