அமெரிக்காவின் ஆளுநர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேட்பாளர் போட்டி ..!அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண ஆளுநர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேட்பாளர் போட்டியிடுகிறார்.