சிறுமி ஆசிபா படுகொலை செய்ததை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்..,:மக்கள் உரிமை மீட்பு இயக்கம் சார்பில், காஷ்மீரில் சிறுமி ஆசிபாவை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவர்களை கண்டித்தும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும்