போராட்டம் மூலம் நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!கேன் குடிநீர் ஆலைகள் போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டம் மூலம் நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு என்று