கரும்புகளால் 13 மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்கள்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள்..ஜார்கண்டில் 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை ஆசிரியர் கரும்புகளால் கொடூரமாக தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.