#Breaking: தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக குற்றச்சாட்டு எழுந்தது .இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.