ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் – வீடு தேடி சென்று கஞ்சா விற்பனை செய்தவர் கைது!ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று மாணவர்கள் வீடு தேடி சென்று கஞ்சா விற்பனை செய்தவர் மதுரையில் கைது.