கையில் மாவுக்கட்டுடன் ஐஸ்வர்யா ராய்! கேன்ஸ் பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு.!சென்னை: கேன்ஸ் திரைப்பட விழாவில் மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார்.