எம்ஜிஆர் கூற்றை தற்போதுள்ளவர்கள் மறந்துவிட்டனர்.! – வியாபாரிகள் கூட்டமைப்பினர் வருத்தம்.!திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் கனவு. ஆனால், அதனை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள். - வியாபாரிகள் கூட்டமைப்பினர்.