இதை செய்தால் தோனி சுலமபாக கடுப்பாகி விடுவார்... முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்யூ ஹைடன் சொன்ன பதில்!முன்னாள் இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், விராட் கோலி போன்றோருடன், இந்தியா இதுவரை உருவாக்கிய மிகச்சிறந்த கிரிக்கெட்