கேரளா விமான விபத்து.. விமானி சாத்தே உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு.!ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பைலட் விங் கமாண்டர் தீபக் சாதே அவரின் உடல் இன்று அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.