#BREAKING: பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் முதல்வர்!பஞ்சாப் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.