40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும்...தம்பிதுரை உறுதி...!!நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் தம்பிதுரை உறுதியாக கூறியுள்ளார்.