சிரியாவில் கார் குண்டுவெடிப்பு... உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!துருக்கி ஆதரவு குழுக்களுடன் குர்திஷ் படைகள் சண்டையிட்டு வரும் வடக்கு சிரிய நகரமான மன்பிஜில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.