சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு..! தீப்பிடித்து எரிந்த கார்..!சேலத்தை சார்ந்த நான்கு பேர் சென்னைக்கு ஒரு காரில் வந்து கொண்டு இருந்தனர்.கார் மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்து