ரூ.4 லட்சம் செலவு! காருக்கு இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட வினோத சம்பவம்.!குஜராத்தில் தொழிலதிபர் ஒருவர் தான் 12 வருடம் பயன்படுத்திய காருக்கு இறுதி சடங்கு செய்துள்ளார்.