இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை மூட முடிவெடுத்துள்ள அமெரிக்க வாகன நிறுவனம் ஃபோர்டு..!இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை மூட முடிவெடுத்துள்ளதாக அமெரிக்க வாகன நிறுவனமான ஃபோர்டு அறிவித்துள்ளது.