25.5 km வரை மைலேஜ்! ரூ.7.40 லட்சத்தில் புதிய 'Maruti Brezza'... இந்த அம்சங்கள் செம சர்ப்ரைஸ்!இந்த கார் 10.1 இன்ச் டச்ஸ்கிரீன், டர்போ பெட்ரோல், பெட்ரோல் மற்றும் CNG இன்ஜின் ஆப்ஷன்களுடன், அதிகபட்சமாக 25.5 km/kg வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.
மிஸ் பண்ணிடாதீங்க! வெறும் 200 கார்களுக்கு மட்டும்... ஸ்கோடா வெளியிட்ட புதிய ஸ்லாவியா! ஸ்கோடா ஆட்டோ இந்தியா, Slavia Monte Carlo-வுக்கு Shimla Green மற்றும் Steel Grey என இரண்டு புதிய Dual-Tone Limited Edition நிறங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
23 கி.மீ மைலேஜ் மற்றும் அதிரடி அம்சங்களுடன் களமிறங்கியது ரெனோ க்விட்!புதிய 3D ரெனோ லோகோ, 14-இன்ச் டூயல்-டோன் வீல் கவர்கள் மற்றும் பின்பக்கத்தில் ஸ்டைலிஷ் 'Kwid' லேபிளிங் ஆகியவை காரின் தோற்றத்தைப் புதுப்பித்துள்ளன.