உஷார்.! கார் வாடகைக்கு விடுபவரா நீங்கள்.? நூதன திருட்டு அம்பலம்.!சென்னையில் தனியார் செயலி மூலம் வாடகைக்கு காரை எடுத்து அதனை திருடி, திருநெல்வேலியில் விற்று வந்த கும்பலை தனிப்படை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
ஹாலிவுட் படத்தை மிஞ்சும் கார் திருட்டை அமெரிக்காவில் நிகழ்த்திய 19 சிறுவர்கள்திரைப்படத்தை மிஞ்சும் ஒரு கார் திருட்டு அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது .இதை நிகழ்த்தியவர்கள் 19 சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .