கார் டயரில் சிக்கிய நாயின் தலை.. நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு..!சிலி நாட்டில் வண்டி சக்கரத்தில் நடுவே சிக்கிய நாயை அவசர சேவைப் பிரிவினர் பத்திரமாக மீட்டனர்.