கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்த மாம்பழங்கள் பறிமுதல்..!புதுச்சேரியில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்து வந்த 500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.