பாபர் அசாம் செல்ஃபிஷா? வார்த்தைகளை பார்த்து பேசுங்க கம்பிர் – ஷாஹித் அப்ரிடிபாபர் அசாம் குறித்து கருத்து தெரிவித்த கவுதம் கம்பிருக்கு, பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி பதிலளித்துள்ளார்.