மதுரையில் அலட்சியத்தால் சடலங்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்டு மயானம் வரை கொண்டுச் செல்லப்பட்ட அதிர்ச்சி!மதுரை மாவட்டம் பொத்தாம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி கற்பகச் செல்வி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீக்குளித்தார். ராஜாஜி அரசு மருத்துவமனையில்