விண்ணில் வெடித்து சிதறிய மஸ்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்!நேற்று விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் 8 விண்கலமானது வானில் வெடித்து சிதறி கரீபியன் கடலில் விழுந்துள்ளது.