அவுட் கொடுத்த நடுவர்...ஆத்திரத்தில் ஹெல்மெட்டை 'சிக்ஸர்' விளாசிய பிராத்வைட்!ஆட்டமிழந்த கோபத்தில்பிராத்வைட் ஹெல்மெட்டை கழற்றி பூங்காவிற்கு வெளியே அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.