ஆஸ்திரேலிய பெண்ணிற்கு இந்தியாவில் நடந்த சோகம்.! 2 மாதம் அனுபவித்த பாலியல் கொடுமையை புத்தகமாக வெளியீடு.!ஆஸ்திரேலிய பெண் ஒருவர் இந்தியாவிற்கு வந்த போது அவரிடம் அறிமுகமான நபர் 2 மாதம் வரை பாலியல் கொடுமை செய்த சம்பவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.