“பொருளாதார பலம் ஆயுதமாக மாறியுள்ளது”...அமெரிக்காவை விமர்சித்த கார்னி!நடுத்தர சக்திகள் ஒன்றிணைந்து ஒரு புதிய பாதையை உருவாக்க வேண்டும் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.