#viral: 50 அடி உயரத்தில் இருந்து 50 பேருடன் கீழே விழுந்த ராட்டினம்பஞ்சாபில் 50 பேருடன் கார்னிவல் ராட்டினம் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது, 15 பேர் காயம்.