"18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்...ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்" அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் பங்கேற்று உள்ள நடிகர் அஜித் குமார் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
கோவை இல்லையாம்!! சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம்!ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் மூன்றாம் சுற்றுப் போட்டிகள் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் பந்தய டிராக்கில் நடைபெற உள்ளது.