காய்கறிகளை ஜூஸ் போட்டு குடித்தால் இவ்வளவு ஆபத்தா? கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க!நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத ஒன்று காய்கறிகள் தான். அதில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதை அப்படியே ஜூஸ் ஆக எடுத்துக்