எருமை மாடுகளுக்கு உணவாகும் கேரட், முள்ளங்கி.!திருமழிசை காய்கறி சந்தையில் கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளை வாங்குவதற்கு ஆள் இல்லாததால் கீழே கொட்டப்பட்டனர்.