கார்ட்வீல் கேலக்ஸியின் தெளிவான படத்தை வெளியிட்டது நாசா!!.நேற்று நாசா, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட கார்ட்வீல் கேலக்ஸியின் புதிய தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.