2 நாட்களில் ஹெல்மெட் அணியாத 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு -டிஜிபி அலுவலகம்2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு.....!!!நடிகர் விமல் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.