உச்சநீதிமன்றத்தையும் உலுக்கிய கோவிட்-19..விசாரணையில் மாற்றம்..அதிரடியாக அறிவிப்புகொரோனா வைரஸ் பாதிப்பு காரணாமாக உச்சநீதிமன்றத்தில் முக்கியமான சில வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தீர்ப்பை எதிர்த்து 14 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.