பண பரிமாற்ற திட்டத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் உதவ தயார்.. பதிலடி கொடுத்த இந்திய அரசு!பண பரிமாற்ற திட்டத்தில் இந்தியாவுக்கு உதவுவதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்த நிலையில், அவருக்கு இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.