#Justnow:வரி ஏய்ப்பு தகவல் அளித்தால் 10% வெகுமதி – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!தமிழகத்தில் வரி ஏய்ப்பு குறித்து வணிகவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை