சீன செயலி மூலம் சட்டவிரோத கடன்.!? பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் 46.67 கோடி நிதி முடக்கம்.!சீன செயலி மூலம் கடன் வசூலித்த விவகாரத்தில் சிக்கிய பேடிஎம், கேஸ்ஃப்ரீ உள்ளிட்ட செயலிகளின் 46.67 கோடி ரூபாய் நிதி அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.