இலக்கை துல்லியமாக தாக்கும் "பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை" – வெற்றிகரமாக சோதித்த இந்தியா!அந்தமான் நிகோபார் தீவில் மேற்கொள்ளப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.