கின்னஸ் சாதனை படைத்த ரோபோ.. 24.73 வினாடிகளில் 100 மீட்டர்.. வைரலாகும் வீடியோ!சமவெளியில் இயங்கக்கூடிய காஸ்ஸி எனப்படும் முதல் இரு கால் ரோபோ 24.73 வினாடி 100மீ ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.