திமுகவின் 'சமூக நீதி' வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!சாதிவாரி கன்னெடுப்ப்புக்கான ஆய்வு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தும் ஆளும் திமுக அரசு அதனை செய்யவில்லை என தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.