வாழ்த்துக்களுக்கு நன்றி, அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் – கமல்!பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி, அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் என கமலஹாசன் பதிவிட்டுள்ளார்.