நியூ வைரஸ் அலார்ட்.! இந்தியாவில் ‘கேட் கியூ வைரஸ்’ பரவல் ஐ.சி.எம்.ஆர் ஆய்வு.!இந்தியாவில் ‘கேட் கியூ வைரஸ்’ என்ற புதிய வைரஸ் பரவுகிறது என ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.