MIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.!இதுவரை ஐபிஎல் தொடரில் 98 கேட்சிகளை பிடித்திருந்த தோனி, தற்போது நடைபெற்று வரும் மும்பை மற்றும் சென்னை போட்டியில் மேலும் இரண்டு கேட்சிகளை பிடித்து சாதனை