கமல் ,ரஜினி படம் புறக்கணிப்பு: கர்நாடகாவில் அதிரடி முடிவு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்களை புறக்கணிக்க, கர்நாடகாவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர், கோவிந்த், ரஜினி, கமல் நடித்த