திறக்கப்படாத மேட்டூர் அணை... வறண்டு கிடக்கும் டெல்டா! தமிழகத்திற்கு காவிரி ஏன் முக்கியம்?நாகப்பட்டினம் மாவட்டம் மீனம்பநல்லூரில், காய்ந்த வாய்க்காலில் மலர்வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.