#BREAKING: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் -அரசிதழில் வெளியீடுகாவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான சட்டத்தைஆளுநர் ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.
#BREAKING: வேளாண் மண்டலம் – சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கான சட்டமசோதா !இன்று சட்டபேரவையில் தாக்கல்காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கான சட்டமசோதா இன்று தமிழக சட்டபேரவையில் தாக்கலாகிறது