மூன்று மாதங்களுக்கு பிறகு பிப்.1ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!பிப்ரவரி 1-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு பிப்.1ம் தேதி காவிரி மேலாண்மை