மிரள வைக்கும் சகல வசதிகளுடன் புதிய மாடல் காரை இந்தியாவில் களமிறக்கிய போர்ஷ் நிறுவனம்.!போர்ஷ் நிறுவனம் இந்தியாவில் புதிய கெய்ன் கூபே மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய போர்ஷ் கெய்ன் கூபே பேஸ் மாடலின் துவக்க விலை ரூ. 1.31 கோடி என நிர்ணயம்