என்னது...மு.க.அழகிரி பாஜகவில் இணைகிறாரா? – முன்னாள் மத்திய அமைச்சரின் கருத்தால் பரபரப்பு..!மு.க. அழகிரி அவர்களும் பாஜகவில் இணையும் நாளை உருவாக்கி காட்டுவோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து அரசியலில்